புதிதாய்ப் பிறப்போம்

கலியுகன்
..................................

இந்த யுகம் முடிவுற்று
புதிதாய் ஓர் யுகம் பிறந்தாய்
நான் பிறக்க வேண்டும்

மழலையின் சிரிப்பொலியே
எங்கும் மலர்ந்திருக்க வேண்டும்

யுத்தம் என்ற வார்த்தையை
அகராதியிலருந்து நீக்க வேண்டும்
குயில்களின் கூவலும்
புறவைகளின் சலசலப்பும்
அருவியின் சத்தமும்
காதில் கலந்து மகிழ வேண்டும்

அளவாய் ஆசையுடன் மனிதர்கள்
ஆட்சிகள் அதிகாரங்கள் அற்று
ஏம்மை நாமே ஆள வேண்டும்
போதும் என்ற வாழ்வில்
விருப்புடுன் மரணம்
அதனால் பிறர்க்கு
துயரம் வேண்டாம்

பொய்கள் அற்று இருக்க
புதிதாய் ஓரு வாழ்வு வேண்டும்

கருத்துரையிடுக

emo-but-icon

நிலாவனம்

கலியுகனின்

கவிதைகள்
கட்டுரைகள்
பத்திகள்
சிறுகதைகள்
ஒளிப்படங்கள்

தொடர்புகளிற்கு

kaleyouha@gmail.com

Follow Us

Hot in week

Recent

 • கவிதையை யாசிக்கும் நெஞ்சங்களுக்காய் ............... !
 • Comments

  Side Ads

  Text Widget

  Contact Us

  பெயர்

  மின்னஞ்சல் *

  செய்தி *

  Random News

  கவிதைகளும் பிறவும்...

  Connect Us

  item