அதிர்வலைகள் - கலியுகன்

எங்கோதொலைவில் சிகடித்துப்பறக்கிறன
வண்ணத்துப்பூச்சிகள்


குயராத்தின் பூகம்பம்
இந்தோநேசியாவின் நில அதிர்வுகள்
அமெரிக்காவின் சூறாறாவளி

மீண்டும் மீண்டும் சிறகுகளை அகல விரித்து
பறக்கிறன வண்ணத்துப்பூச்சிகள்
எதிர்காலம்பற்றிய சிந்தனைகளோடு

நாளை நிகழ்ந்துவிடப்போகும்
பூகம்பம்
சுனாமி
சூறாவளி

மீண்டும் சிறகுகளை விரிக்கிறன
வண்ணத்துப்பூச்சிகள்
தம் சிறகுவிரிப்புக்களால் உலகம்
அழிவிலிருந்து மீண்டுவிடும் என்ற நம்பிக்கையோடு

Related

கவிதைகள் 8545643484264694222

கருத்துரையிடுக

emo-but-icon

நிலாவனம்

கலியுகனின்

கவிதைகள்
கட்டுரைகள்
பத்திகள்
சிறுகதைகள்
ஒளிப்படங்கள்

தொடர்புகளிற்கு

kaleyouha@gmail.com

Follow Us

Hot in week

Recent

 • கவிதையை யாசிக்கும் நெஞ்சங்களுக்காய் ............... !
 • Comments

  Side Ads

  Text Widget

  Contact Us

  பெயர்

  மின்னஞ்சல் *

  செய்தி *

  Random News

  கவிதைகளும் பிறவும்...

  Connect Us

  item