இருண்டகாலம்

கலியுகன்
......................................................................
வறண்ட இரவுகளாய்
இன்றய பொழுதுகள்
ஆறுமணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடும்

தெருவில் நாய்கள் குளறும்
விளக்குகள் அணைந்துபோகும்
வேலிகள் சரசரக்கும்
கடத்தல் வண்டிகள் உறுமும்
வீடுகளோ நடுச்சாமம்போல் காட்டிக்கொள்ளும்
இரவின் ரகசியங்கள்
விடிந்தபின் அம்பலமாகும்
தூர குளறிக்கேட்கும்
தெருவில் பிணங்கள் கருக்கி கிடக்கும்
காணாது போனவரை சனங்கள் தேடும்….
பகலின்பொழுதுகள் ஓடிமறயும்
மீண்டும் இரவுகள் வறண்டுபோகும்
தெருவில் நாய்கள் குளறும்


கருத்துரையிடுக

emo-but-icon

நிலாவனம்

கலியுகனின்

கவிதைகள்
கட்டுரைகள்
பத்திகள்
சிறுகதைகள்
ஒளிப்படங்கள்

தொடர்புகளிற்கு

kaleyouha@gmail.com

Follow Us

Hot in week

Recent

  • கவிதையை யாசிக்கும் நெஞ்சங்களுக்காய் ............... !
  • Comments

    Side Ads

    Text Widget

    Contact Us

    பெயர்

    மின்னஞ்சல் *

    செய்தி *

    Random News

    கவிதைகளும் பிறவும்...

    Connect Us

    item